Map Graph

கழுகுமலை முருகன் கோயில்

குடைவரைக் கோயில் ( கோவில்பட்டி)

கழுகுமலை முருகன் கோயில் அல்லது கழுகாசலமூர்த்தி கோயில், தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி - சங்கரன்கோவில் சாலையில் கழுகுமலையில் அமைந்த முருகனுக்கு அர்பணிக்கப்பட்ட குடைவரைக் கோயிலாகும். இம்முருகன் கோயில் கோவில்பட்டியிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. அருணகிரிநாதர் தமது திருப்புகழில் கழகுமலை முருகனைப் பாடியுள்ளார்.

Read article
படிமம்:Kazhugachalamurthi_temple_(5).jpgபடிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:Kazhugumalai1.jpgபடிமம்:Kazhugachalamurthi_temple_(4).jpg